சரித்திரம் பேசுமடி கண்ணம்மா நம் காதல் உண்மை என்று அறிந்த பின்னே!!!!
ஒரு நொடியும் ஏங்கியதில்லையடி கண்ணம்மா
உனக்குள் நானும் எனக்குள் நீயும் வாழ்ந்ததால் தானே👫👫
நெஞ்சம் வலிக்குதடி கண்ணம்மா நீ என்னை விட்டு சென்றதாளே💔💔
உள்ளம் குளிருதடி கண்ணம்மா உன் நினைவுகளை சுமப்பதாலே💖💖
சொர்க்கம் உணர்ந்தேன் கண்ணம்மா உன் தோள் மீது சாய்ந்து கொள்வது தானே😘😘
நரகம் கண்டேன் கண்ணம்மா உன் பிரிவில் நான் வாடுவதாலே😭😭

Super macha
ReplyDeleteThanks macha
Delete