என் உயிரே,,
உன்னை நான் உண்மையாயக நேசிக்கிறேன்
என் தாய் என்மீது கொண்ட அன்பை போல்
காற்றாக சுவாசிப்பேன் என் உயிர் உள்ள வரை
உண்மையாக காதல் கொண்டேன் அன்பே
அதனால் ஏனோ உடைந்தது போனது
என் உடலும் உள்ளமும்-ஆனால்
உயர்வடைந்து செல்கிறது உன்மீது
நான் கொண்ட காதல்,,
நிழலாக அல்ல நினைவாக
Comments
Post a Comment