இதயத்தின் உறுக்கம்

யார் யாரோ
வந்து போகும்  வாழ்வில்..

சிலர் தந்து போகும்
அன்பு எனும் வேசம்..

கலைந்து போகும்
போது தான் புரிகிறது..

என் இதயம்
இரும்பு அல்ல ...

மெழுகு என்று.........

உன்னை மட்டும் நேசித்தேன் 

Comments

Post a Comment