அனாதை காதலன்

இன்று என் உணர்வுகளை
என் உறவுகளே அழித்துவிட்டது
யாரிடம் கூறுவேன் என் வலிகளை
இன்று உயிரற்ற உடலாய்
சுற்றி திரியுறேன்
யாரும் இல்லா அனாதையாய்
மரணத்தை தேடீ


உன் நினைவே என்னை கெல்லுதடி

Comments

Post a Comment