காதல் ஏமாற்றம்

இந்த முறை ஒரே ஒரு முத்தம்தான் என்றபடி முன்னே வரும் எனக்கு
(ஏமாற்ற போகிறாள்)
அவன் ஏமாற போகிறான் 
என்று அவளுக்கும் தெரியும் ...
இத்தகைய ஏமாற்றங்கள் மட்டுமே காதலில் 
அவ்வளவு அழகு ♥️☺️
      

           🥀💔✨

Comments