தவிர்ப்பு

அள்ளிக்கொடுக்கும் அளவு அன்பு இருக்கிறது இருந்தாலும் தள்ளி இருந்தே வேடிக்கை பார்க்கிறேன் மீண்டும் ஒரு பிரிவு வேண்டாம் என்று 💔✨🥀

Comments