உணர்வுகளை கொள்ளாதே


உன்னோடு உறையாட காத்திருக்கும் எந்தன் இதழ்களை விட ....

உந்தன் முகம்காண காத்திருக்கும் என் விழிகளுக்கு தான் எதிர்பார்ப்பு அதிகம்....

விழிகளில் வழியும் கண்ணீரை விட
துடிக்கும் இதயத்தின் வலிகள் அதிகம்,

நெடுநாள் காத்திருக்கும் கால்களை விட
உன்னையே நினைக்கும் இதயத்துக்கு
வலிகள் அதிகம்,

உன்னையே நினைக்கும் இதயத்தை விட
உன்னால் உருவான நினைவுகளுக்கு வலிகள் அதிகம்,

உன்முகம் காண ஏங்குகிறேன்
வாரயோ எந்தன் கண்மணியே

Comments

  1. வலிகள்தான் வலிமை கொடுக்கும் நண்பா...!

    ReplyDelete

Post a Comment