வாழ்க்கை நடிப்பதற்கே

நீ என்னை மறக்கும் அளவிற்கு உன்னை நான் வைக்கவில்லை இருந்தும் எப்படி மறந்து போனாய்,,,,

உனக்கு விட்டுகொடுத்து  விட்டுகொடுத்து இன்று உன்னையே இழந்து நிற்கிறேன்


என்றோ ஒருநாள் வழியில் உனை சந்திக்க நேர்ந்தால் - நான் சந்தோசமாக இருப்ப போல்   நடித்தும் கொள்கிறேன்

Comments