மரண வேதனையிலும் உன் நினைவுகள்

போதைக்காக
மது அருந்தவில்லை -நான்

சில நொடிகள்
உனை மறக்க
மது அருந்துகிறேன்
மது கோப்பையிலும்
உன் முகம் நிழலாக
அதையும் மீறி மது குடித்தாலும்
என் உதடுகள் உன் பெயரையே
உச்சரிக்குதே
என்ன செய்ய உனை மறக்க...

உனக்கு மட்டும்
இது எப்படி சாத்தியம்
அதையாவது எனக்கு சொல்வாயா.

Comments