என்றும் என் காதல் உன்னுடனே

கண்கள் கண்டது உன்னை
காதல் கொண்டது என் இதயம்
உன் உறவை தேடியது
என் உணர்வு


உரிமையோடு கேட்டேன்
என் உறவாக நீ வருவியா என்று
என் உணர்வை  கலங்க வைத்தது
உன் பதில்...




Comments