இறைவா எதற்காக இந்த நிலையை எனக்கு கொடுத்தாய்
நான் இறக்கும் வரை என்னை துடிக்க வைக்கிறாய்
நான் என்ன பாவம் செய்த்தேன் உயிருடன் எனை கொல்கிறாய்
நானும் மற்றவர்போல் வாழ
நினைத்தது தப்பா
என்னை மறந்து என் உறவை மறந்து
அவளை என் உயிராக நினைத்தது தப்பா
உயிர் மட்டும் என்னுள் இருக்க
என்னவள் என்னை விட்டு
சென்ற நிலையில்
நான் உயிர் இருந்தும் ஒரு நடை
பிணமாக திரிகிறேன்
Comments
Post a Comment