கடந்து போன
என் முதல் காதல்...
என் பள்ளிப்
பருவ காதலை
புத்தகங்களுள்
புதைத்துவிட்டேன்....
என் கல்லூரி
காலங்களை
உன்னைக் காணமலே
தொலைத்துவிட்டேன்....
முழுத் தகுதிகளுடன்
உன்னைக் காண்பதற்கு
என் இளமைக் காலங்களை
தகுதியை வளர்க்க
செலவு செய்துவிட்டேன்....
இன்று முழுத்தகுதியுடன்
திரும்பி வந்தேன்
என் தேவதையை
காண்பதற்காக....
கண்டுவிட்டேன்
என் தேவதையை
கைகளில் தவழும்
குழந்தையுடன்
கண்களில் தவழும்
நீர்திவளையுடனும்
என்னைக் கடந்து
செல்கிறாள்....
என்னுடன் வாழ
இயலவில்லை என்றாலும்
என் கவிதைகளில் என்றும்
வாழ்ந்து கொண்டிருப்பாள்
ஓர் உயிரோவியமாய்....!
என் முதல் காதல்...
என் பள்ளிப்
பருவ காதலை
புத்தகங்களுள்
புதைத்துவிட்டேன்....
என் கல்லூரி
காலங்களை
உன்னைக் காணமலே
தொலைத்துவிட்டேன்....
முழுத் தகுதிகளுடன்
உன்னைக் காண்பதற்கு
என் இளமைக் காலங்களை
தகுதியை வளர்க்க
செலவு செய்துவிட்டேன்....
இன்று முழுத்தகுதியுடன்
திரும்பி வந்தேன்
என் தேவதையை
காண்பதற்காக....
கண்டுவிட்டேன்
என் தேவதையை
கைகளில் தவழும்
குழந்தையுடன்
கண்களில் தவழும்
நீர்திவளையுடனும்
என்னைக் கடந்து
செல்கிறாள்....
என்னுடன் வாழ
இயலவில்லை என்றாலும்
என் கவிதைகளில் என்றும்
வாழ்ந்து கொண்டிருப்பாள்
ஓர் உயிரோவியமாய்....!
Comments
Post a Comment