பேசுவது நான்

மட்டும் தான் 
மீண்டும் நீ
பேசுவாய் என்று
ஏங்குவதும் நான்
மட்டும் தான்
ஏக்கமும் ஆர்வமும்
கலந்து என்னை
கொல்கிறது
வாழ்வா இல்லை
வலியா என்று...


Comments