உயிர் தடம் பார்த்து உயிராய்
    உனை நினைத்து  நீ
    இருக்கும்  இடம்
    தெரியாமல் தவிக்கிறேன்
     ""விழி முடினால் கனவில் ""
     நீ வருவாய்             
    கனவோடு முடிந்து விடுமோ,,,,,,, என்று
    கண் இமைக்காமல் காத்து தவிக்கிரேன்
     "உன் வழி தடம் பார்த்து "


Comments