பொழுதுகள் உருண்டு
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதமாகி
வருடங்கள் கடக்கின்றன
என்னுள்ளும்
என் நினைவுகளுக்குள்ளும்
நீ மட்டும்
இன்னும் முதல் சந்திப்பின்
நினைவைக் கூட கடக்கவில்லை....
ஏனடி.....?




Comments