நீ அழும் போது உன்னை இறுக அணைக்கும்
கைகள் வேண்டுகிறேன்
நீ அழும் போது நானும் உன்னுடன்
சேர்ந்தே அழுகிறேன்
அவ் நொடிப்பொழுதுகளில் என் கண்ணீரைத்
துடைக்க உனது காதல் வேண்டுகிறேன் 😘

எனறும் உன் நினைவில்

Comments