ஏற்றங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல சில ஏமாற்றங்கள்தான் வாழ்க்கை பாடத்தை நமக்கு கற்றுத்தருகின்றன..

உறவுகள் நமக்கு தேவைதான் ஆனால்
உறவுகளை மட்டுமே நம்பி இருக்காதீர்கள்.....

வரவுகள் அவசியம் தான் அது பேராசையாக மாறி நல்ல உறவுகளை இழக்காதீர்கள்...

தனிமை தேவைதான் ஆனால் முழு நேர தனிமை இனிமை தராது வீரம் வேண்டும் அது விவேகத்துடன் இருக்க வேண்டும்....

நட்பு அத்தியாவசியம் தான் ஆனால் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டாதீர்கள்
உன் சுயமே உன்னை முழு வெற்றியாளனாக மாற்றும்...

      கண்ணம்மாவின் கற்பனை காதலன்

Comments